பிரித்தானியாவுக்கு எதிராக சிறிலங்கா கடும் பாய்ச்சல் : நாடுகடந்த தமிழீழ அரசாங்க மாநாட்டின் எதிரொலி !

பிரித்தானியாவுக்கு எதிராக சிறிலங்கா கடும் பாய்ச்சல் : நாடுகடந்த தமிழீழ அரசாங்க மாநாட்டின் எதிரொலி !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வரும் மே-17ம் நாள் சனிக்கிழமை மத்திய லண்டனில் இடம்பெறவுள்ள சிறிலங்கா புறக்கணிப்பு மாநாடு தொடர்பில் பிரித்தானியாவுக்கு எதிராக சிறிலங்கா கடும் கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளது. சிறிலங்கா அரச தமிழ் “பத்திரிகையில் பிரிவினை வாதத்துக்கும் புலிகளுக்கும் புத்துயிரளிக்க பிரிட்டிஷ் அரசு முயற்சி” என தனது தலைப்பிட்டு தனது கோபத்தினை திட்டித்தீர்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இடம்பெறவுள்ள லண்டன் மாநாடானது பி’சிறிலங்காவைப் புறக்கணிப்போம் ‘ எனும் இச்செயல்முனைப்பினை, பல்வேறு...
அனைத்துலக செயல்வீரர்கள் பங்கெடுக்கும் சிறிலங்கா புறக்கணிப்பு லண்டன் மாநாடு

அனைத்துலக செயல்வீரர்கள் பங்கெடுக்கும் சிறிலங்கா புறக்கணிப்பு லண்டன் மாநாடு

உலகின் பல்வேறு புறக்கணிப்பு போராட்டங்களில் முதன்பெற்ற செயல்வீரர்கள் பலர் சிறிலங்காவுக்கு எதிராக கூட்டிணையும் சிறிலங்கா புறக்கணிப்பு மாநாடு, லண்டனில் இடம்பெறுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் சிறிலங்கா அரசு தனது கடுமையான விசனத்தினை வெளிப்படுத்தி வரும் நிலையில், இம்மாநாடு குறித்தான இந்த அறிவித்தல் வெளிவந்துள்ளது. ‘சிறிலங்காவைப் புறக்கணிப்போம் ‘ எனும் இச்செயல்முனைப்பினை, பல்வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தும் முயற்சியாகவும், இத் திட்டத்தை சிறப்புறச் செயற்படுத்துவதற்காகவும், இதற்குத் தேவையான தரவுகளைச்...
கொழும்பு வரை அதிர்வு ! தளராத உறுதியுடன் லண்டன் கவனயீர்ப்பு நிகழ்வு !

கொழும்பு வரை அதிர்வு ! தளராத உறுதியுடன் லண்டன் கவனயீர்ப்பு நிகழ்வு !

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் தொடக்க நாளான மே12 நாள் திங்கட்கிழமை முதல் பிரித்தானியாப் பிரதமர் அலுவலகம் முன் தொடங்கியுள்ள கவனயீர்ப்பு நிகழ்வானது சிறிலங்கா தலைநகர் கொழும்பு வரை அதிர்வினை ஏற்படுத்தியவாறு சிறப்புடன் இடம்பெற்று வருகின்து. கண்காட்சி, சிறிலங்கா புறக்கணிப்பு விழிப்பூட்டல் பரப்புரை, துண்டுப்பிரசுர விநியோகம், கவிதை, உரை என பல்வேறு வடிவங்களில் ஈழத்தமிழினத்துக்கு நடந்தேறிய இனப்படுகொலைக்கு பரிகாரி நீதிகோர அமையும் இந்த கவனயீர்ப்பு நிகழ்வில் ஒவ்வொரு நாளும் மாலை...
ஜேர்மன் பிரான்ஸ் நாடுகளில முள்ளிவாய்க்கால்  தொடர் நினைவேந்தல் நிகழ்வுகள் !

ஜேர்மன் பிரான்ஸ் நாடுகளில முள்ளிவாய்க்கால் தொடர் நினைவேந்தல் நிகழ்வுகள் !

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையமாக கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தர வார நிகழ்வுகள் புலம்பெயர் தேசங்களெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஜேர்மன் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பல்வேறு நிகழ்வுகள் ஒருங்குபடுத்தப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜேர்மன் ஜேர்மனியில் Muenster, Dortmund, Nürnberg , Bonn, Stuttgart ஆகிய நகரங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜேர்மனிய பிரதிநிதிகளால் ஒருங்கு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே11ம் நாள்...
பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களுடைய அரசவை நினைவேந்தல் பதிவு :

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களுடைய அரசவை நினைவேந்தல் பதிவு :

முள்ளிவாய்க்கால் பெருவலியின் ஐந்தாம் ஆண்டினை நினைவேந்தி புலம்பெயர் தேசமெங்கும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினையொட்டிய நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கியது. மே-12 முதல் 18ம் நாள் வரை நினைவேந்தல் வாரமாக கடைப்படிக்கப்பட்டு வரும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முறையாக இவ்நினைவேந்தல் வாரத்தினை தொடக்கி வைக்கும் பொருட்டு கூடியது. தொழில்நுட்பரிவர்த்னையூடாக அவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த சிறப்பு அவைக்கூட்டத்தில்< நினைவேந்தல் உரைகள், கவிதைகள்...
அவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்களுடைய நினைவேந்தல் உரை :

நினைவேந்தல் வாரத்தினை உணர்வுபூர்வமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தொடங்கிவைத்தது !

நீதிகோரி பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு

நீதிகோரி பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு

ஈழத் தமிழினத்தின் மீதான சிறிலங்கா அரசின் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் பெருவலியின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு புலம்பெயர் தேசமெங்கும் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. மே-18 தமிழீழத் தேசிய நாளினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கதினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பன்முகச் செயற்பாடுகளின் ஓர் அங்கமாக தமிழர்களுக்கான பரிகார நீதிகோரி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வொன்று, நாடுகடந்த தமிழீழ...
நினைவேந்தல் வாரத்தில் தேசமெங்கும் தொடர் செயல்முனைப்புகள்

நினைவேந்தல் வாரத்தில் தேசமெங்கும் தொடர் செயல்முனைப்புகள்

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் ஐந்தாமாண்டு நினைவேந்தல் வாரத்தில் ,புலம்பெயர் தேசமெங்கும் தொடர் செயல்முனைப்புகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மே-12 முதல் 18 வரை நினைவேந்தல வாரமாக கடைப்பிடிக்கபடும் நிலையில், இந்நாட்களில் வணக்க நிகழ்வுகள், சர்வமத வழிபாடுகள், கவனயீர்ப்பு நிகழ்வுகள்,சிறிலங்கா புறக்கணிப்பு மாநாடு, தமிழீழத் தேசிய அட்டை வழங்கல் என பன்முகச் செயற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதனொரு...
முள்ளிவாய்க்காலின் நேரடி அனுபவத்தினை இசைப்பதிவாக்கிய தாயக கலைஞர்கள்

முள்ளிவாய்க்காலின் நேரடி அனுபவத்தினை இசைப்பதிவாக்கிய தாயக கலைஞர்கள்

பேரவலத்தின் நேரடிச் சாட்சியத்தினை ‘காய்ந்து போகாத இரத்தக்கறை’ எனும் இசைத் தொகுப்பின் மூலம் பதிவாக்கியுள்ளனர். முள்ளிவாய்க்காலின் பெருவலியினையும், மக்களின் மனவிருப்பினையும், 10 பாடல்களாக பதிவாக்கம் செய்யப்பட்டுள்ள இத் தொகுப்பில், தமிழீழத் தாயகக் கலைஞர்களுடன் தமிழக கலைஞர்களும் கைகோர்த்துள்ளனர். இசைக்கலைஞர் சாகித்யன் இசையில் சாதுரியன், நிலவன், விஜி மற்றும் காசி ஆனந்தன் ஆகிய கவிஞர்கள் பாடல்வரிகளை எழுதியுள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சு, தமிழீழத்...